சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 08 சாணக்கியன் அடுத்தக் கட்டத்துக்குச் சிந்தித்தான். அதன்படி இனி ராஜ்ஜியம் ஒரு குழப்பத்தில் சிக்க வேண்டும், அப்போது நந்தர்களைக் கொல்ல வேண்டும். ராஜ்ஜியம் குழப்பத்தில் தானாக சிக்காது. அப்படிக் குழம்பும்படி ஒரு காரியம் நடக்க வேண்டும், உள்நாட்டு குழப்பத்தை எளிதில் தூண்டலாம். ஆனால், அது வேற்றுநாட்டு அரசன் பாய்வதற்கு காரணமாகிவிடும். இப்படிப் பலவகையில் அவன் யோசித்தான். நந்தர்கள் கொல்லப்பட்டு, ஆட்சிமாற்றம் ஏற்பட அரசு தோற்க வேண்டும். நந்தர்கள் அழிய வேண்டும். அப்படியானால் […]