சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 18 சந்தனதாஸனிடம் சாணக்கியன் விசாரணையினை இறுக்கமான முகத்துடன் தொடங்கினான். “அந்த ஏமாற்றுக்காரன் ராஷசனின் ரகசிய ஆளான சந்தனதாஸனே, இந்த நாடு உங்களால் மிகுந்த குழப்பம் அடைந்திருகின்றது, ராஷசனை நாங்கள் தேடும் நேரம் அவன் மனைவி, மக்களுக்கு நீ அடைக்கலம் கொடுத்திருக்கின்றாய். அது பெரிய குற்றம். இராஜதுரோகம். இப்போது நீ அந்த ராஷசனின் மனைவி மக்கள் இருக்குமிடத்தை சொன்னால் உன் குற்றம் குறையும், விடுதலை சாத்தியமாகும், அதனால் சொல்லிவிடு” என்றான். “சாணக்கியரே அவர்கள் […]