பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார்.
பன்னிரு ஆழ்வார்கள் : 02 பூதத்தாழ்வார். “என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதாஅன்பே தகளி அளித்ததானை – நன்புகழ்சேர்சீதத்தார் முத்துக்கள் சேரும் கடன்(ல்)மல்லைப்பூதத்தார் பொன்னங் கழல் .” ஆழ்வார்களில் இரண்டாவது ஆழ்வார் எனச் சொல்லப்பட்டாலும், வைணவத்தின் முதல் மூத்த மூவரில் மூன்று ஆழ்வாரில் இவரும் முக்கியமானவர். இவரைப் பற்றிய வரலாறும் பொய்கையாழ்வாரைப் போல அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் திருவந்தாதி இவர் எழுதியது எனும் வகையில், அற்புதமான அந்தப் பாடலை படிப்போர் மனம் உருகவைக்கும் அப்பாசுரத்தை அவர்தான் இறையருளால் […]